Skip to main content

பங்கு பரிந்துரைகள்

மாரிக்கோ லிமிடெட்

May 16, 2013 ஆக்கம் senthilkumar

இந்தியாவில் நுகர்பொருள் துறையில் முன்னணியில் உள்ள மாரிக்கோ நிறுவனம், கேச எண்ணெய், சமையல் எண்ணெய், சரும பாதுகாப்பு, தேக பராமரிப்பு பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈட்டுபட்டு வருகிறது. இன்றைய இந்தியாவில் மூன்றில், ஒருவர் மாரிக்கோ நிறுவன பொருட்களை உபயோகிக்கின்றனர். மேலும் இந்நிறுவனம், சோப்புகள், உணவு பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. மாரிக்கோ நிறுவனம், மத்திய கிழக்கு நாடுகள், வங்கதேசம், எகிப்து, மலேசியா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளிலும் சிறப்பான வர்த்தகத்தை செய்து வருகிறது.

Full text available to subscribers only. Subscribe to IndiaFinanceBazaar.com to read the reports from experts.

மகிந்திரா & மகிந்திரா லிமிடெட்

February 21, 2013 ஆக்கம் senthilkumar

Full text available to subscribers only. Subscribe to IndiaFinanceBazaar.com to read the reports from experts.

அரபிந்தோ பார்மா லிமிடெட்

January 8, 2013 ஆக்கம் senthilkumar

ஐதராபாத்தை சேர்ந்த அரபிந்தோ பார்மா நிறுவனம் மருந்துகள் மற்றும் வீரிய மருந்து இடைநிலை பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 11 நிதியாண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்நிறுவனம் இழப்பினை கண்டுள்ளது.

ஈ.ஐ.டீ.பாரி (இந்தியா) லிமிடெட்

October 5, 2012 ஆக்கம் senthilkumar

சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் முக்கிய அங்கமான ஈ.ஐ.டீ. பாரி (இந்தியா)  நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒன்பது தொழிற்சாலைகள் உள்ளன.

கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்

August 30, 2012 ஆக்கம் senthilkumar

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தும் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜிங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், விவசாயம், கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் பொறியியல் சாதனங்களையும் தயாரித்து வருகிறது. டாட்டா மோட்டார்ஸ் மற்றும் பியாஜியோ போன்ற முன்னணி மோட்டார் வாகனத் துறை நிறுவனங்களுக்கு இன்ஜின்களை வழங்குவதற்கு நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மைண்ட் ட்ரீ லிமிடெட்

August 9, 2012 ஆக்கம் senthilkumar

சாஃப்ட்வேர் சேவையில் ஈடுபட்டுள்ள மைண்ட் ட்ரீ நிறுவனம் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு காலாண்டுகளில் ஒவ்வொரு காலாண்டிலும் இந்நிறுவனத்தின் நிகர லாபம் அதற்கு முந்தைய காலாண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் செயல்திறன் நன்றாக உள்ளது.

வி-கார்டு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

July 25, 2012 ஆக்கம் senthilkumar

கேரளாவை சேர்ந்த வி-கார்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வோல்டேஜ் ஸ்டெபிலைசர்கள், பம்புகள், ஓயர்கள் போன்றவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அன்மையில் வாட்டர் ஹீட்டர்கள், மின் விசிறிகள் இன்வெர்ட்டர்கள் மற்றும் ஸ்விட்ச் கியர்கள் போன்றவற்றின் தயாரிப்பிலும் களமிறங்கி உள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் வருவாய் மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு தென் மாநிலங்களில் அதிக ஒருங்கிணைப்பு வசதி உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பேங்க் லிமிடெட்

June 26, 2012 ஆக்கம் senthilkumar

ஸ்ரீநகரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள ஜம்மு - காஷ்மீர் வங்கியின் செயல்திறன் நன்றாக உள்ளது. இவ்வங்கியில் ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு 53 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது.  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் இவ்வங்கிக்கு அம்மாநிலத்தில் மட்டும் 496 கிளைகள் உள்ளன.

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.