
அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 16 பைசா உயர்ந்து, ரூ.55.92 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டு இருக்கிறது. அமெரிக்க நாணயத்தின் விற்பனை அதிகரித்ததாலும், வெளிநாட்டு சந்தையில் இதர நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு சரிவுற்றதாலும், ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்தது. நேற்று ரூபாயின் மதிப்பு குறைந்தபட்சமாக ரூ.56.25 என்ற அளவில் சரிவுற்று, வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 56.08 என்ற அளவில் முடிவுற்றது.
| senthilkumar சொல்வது, வரி சேமிப்பு அளிக்கும் திட்டம் (1 year 49 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, ஹவாலா பணம் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| இராசமோகன் சொல்வது, மியூச்சுவல் நிதி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மியூச்சுவல் ஃபண்ட் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, Buy Back (2 years 1 week முன்பு) |
| tamilreporter2 சொல்வது, கோல் இந்தியா (2 years 26 வாரங்கள் முன்பு) |
| tamilreporter2 சொல்வது, பவர் கிரீட் (2 years 26 வாரங்கள் முன்பு) |