Skip to main content

ருசிகர செய்திகள்

பங்கு பிரிப்பு (ஸ்டாக் ஸ்பிளிட்)

March 25, 2013 ஆக்கம் senthilkumar

கோத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுமம், நிறுவனத்தின் பங்குகளை 1:2 என்ற விகிதத்தில்  பங்குகளை பிரிப்பதற்கு(ஸ்டாக் ஸ்பிளிட்) ஒப்புதல் அளித்துள்ளது.

Full text available to subscribers only. Subscribe to IndiaFinanceBazaar.com to read the reports from experts.

இடைக்கால டிவிடெண்டு

March 15, 2013 ஆக்கம் senthilkumar

ஆயில் இந்தியா நிறுவனத்தின், இயக்குனர் குழுமம் 2013 ஆம் நிதியாண்டிற்காக, பங்கு ஒன்றிற்கு ரூ.12 வீதம் இரண்டாவது இடைக்கால டிவிடெண்டு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

Full text available to subscribers only. Subscribe to IndiaFinanceBazaar.com to read the reports from experts.

பங்குகளை திரும்ப பெறுதல்

நவம்பர் 6, 2012 ஆக்கம் senthilkumar

மாஸ்டெக் நிறுவனத்தின் இயக்குனர் குழுமம் 3.2 மில்லியன் பங்குகளை, பங்கு ஒன்றிற்கு ரூ.175 விலைக்கு மிகாமலும், மொத்தமாக ரூ.36 கோடிக்கு மிகாமலும் பங்குகளை திரும்ப பெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது

Buyback

நவம்பர் 6, 2012 ஆக்கம் senthilkumar

Mastek Ltd, the board of directors of the company has approved the buyback of maximum 3.2 million equity shares at a price not exceeding Rs 175 per share for an amount not exceeding Rs 36 crore.

இடைக்கால டிவிடெண்டு

நவம்பர் 5, 2012 ஆக்கம் senthilkumar

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் ஆஃப் இந்தியா(எம்.சி.எக்ஸ்.) நிறுவனத்தின் இயக்குனர் குழுமம் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு 120 சதவீதம் அதாவது ரூ.12 இடைக்கால டிவிடெண்டாக வழங்க முடிவு செய்துள்ளது.

டிவிடெண்டு

July 16, 2012 ஆக்கம் senthilkumar

ஜம்மு & காஷ்மீர் வங்கியின் 74 வது ஆண்டு பொது கூட்டத்தில் வங்கியின் பங்குதாரர்களுக்கு 10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு ரூ.33.5(335%) டிவிடெண்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

போனஸ் பங்கு

June 1, 2012 ஆக்கம் senthilkumar

கெப்ரியல் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுமம் பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்கு  வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஒரு பங்கு வைத்துள்ள பங்குதாரர்களுக்கு கூடுதலாக மேலும் ஒரு பங்கு இலவசமாக வழங்கப்படும்.

பங்கு பிரிப்பு (ஸ்டாக் ஸ்ப்லிட்)

May 28, 2012 ஆக்கம் senthilkumar

சைலாக் சிஸ்டெம்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுமம் பங்கு பிரிப்பிற்கு (ஸ்டாக் ஸ்ப்லிட்) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ரூ.10 முக மதிப்பிலிருந்து, ரூ.5 முக மதிப்பாக பங்குகள் பிரிக்கப்படும்.

முன் கூட்டி செலுத்திய வரி

March 15, 2012 ஆக்கம் senthilkumar

நிறுவனங்கள் அவற்றால் ஈட்டப்படும் லாபத்தை முன் கூட்டியே கணக்கீட்டு அதற்கான வரியை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் காலாண்டிற்கு ஒரு முறை செலுத்த வேண்டும். இதன்படி நான் காவது காலாண்டிற்கான வரியை இம்மாதம் 15 ஆம் தேதிக்கு முன்னர் செலுத்த வேண்டும். நிறுவனங்கள் இந்த வரியை அதிய  அளவில் செலுத்தி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்களின் லாபம் மற்றும் வருவாய் மிகவும் அதிகரித்து இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.