மும்பையை சேர்ந்த, இணையதள தேடுபொறி நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 22 ஆம் தேதி நிறைவடைகிறது. ஜஸ்ட் டயல் நிறுவனம் விரிவாக்க பணிகளுக்கு தேவைப்படும் பகுதி நிதியை திரட்டிக் கொள்ள மூலதன சந்தையில் பங்குகளை வெளியிடுகிறது. இதன் மூலம் சுமார் ரூ.950 கோடி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இணையதள தேடுபொறி நிறுவனம் ஒன்று இந்திய மூலதன சந்தையில் களமிறங்குவது இதுவே முதல் முறையாகும்.
Full text available to subscribers only. Subscribe to IndiaFinanceBazaar.com to read the reports from experts.