|
Name |
A.S.SANTHOSH RAJ |
|
|
|
|
Phone |
9445746443 |
|
Comment |
sir please explain about what is derivative and how to use it.please explain in tamil |
| senthilkumar சொல்வது, வரி சேமிப்பு அளிக்கும் திட்டம் (1 year 49 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, ஹவாலா பணம் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| இராசமோகன் சொல்வது, மியூச்சுவல் நிதி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மியூச்சுவல் ஃபண்ட் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, Buy Back (2 years 1 week முன்பு) |
| tamilreporter2 சொல்வது, கோல் இந்தியா (2 years 26 வாரங்கள் முன்பு) |
| tamilreporter2 சொல்வது, பவர் கிரீட் (2 years 26 வாரங்கள் முன்பு) |
Comments
Information about Derivative
August 3, 2012 ஆக்கம் senthilkumar, 40 வாரங்கள் 6 நாள் முன்பு
விமர்சனம்:224
பொதுவாக பங்கு சந்தை மற்றும் அதிக இடர்பாடுகள் நிறைந்த முதலீட்டை கையாளும் பொழுது அந்த சொத்தின் இடர்பாடுகளை குறைக்க பயன்படும் ஒரு கருவி முன்பேர வர்த்தகம்(Derivatives) ஆகும். இந்நாளில் அதிகப்படியான வணிகம் இந்த முன்பேர வர்த்தகத்தில் செய்து வருகிறார்கள். ஆனால் இது சரியான முறையல்ல. செபி என்ற கட்டுபாட்டு அமைப்பு மற்றும் பங்கு சந்தை இந்த முன்பேர வர்த்தகத்தின் இடர்பாட்டை குறைக்க கொண்டுவந்த கருவிதான் Derivatives.