Buy Back என்றால் என்ன?
| senthilkumar சொல்வது, வரி சேமிப்பு அளிக்கும் திட்டம் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, ஹவாலா பணம் (1 year 51 வாரங்கள் முன்பு) |
| இராசமோகன் சொல்வது, மியூச்சுவல் நிதி (1 year 51 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (1 year 52 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மியூச்சுவல் ஃபண்ட் (1 year 52 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, Buy Back (2 years 2 வாரங்கள் முன்பு) |
| tamilreporter2 சொல்வது, கோல் இந்தியா (2 years 27 வாரங்கள் முன்பு) |
| tamilreporter2 சொல்வது, பவர் கிரீட் (2 years 27 வாரங்கள் முன்பு) |
Comments
Buy Back
May 6, 2011 ஆக்கம் senthilkumar, 2 years 2 வாரங்கள் முன்பு
விமர்சனம்:65
பங்குகளை பொதுமக்களிடமிருந்து திரும்ப வாங்குவதே buy back என்று சொல்வார்கள். நிறுவனங்கள் பங்குகளை திரும்ப வாங்குவதால், பங்கு வர்த்தகம் மந்தமாக இருக்கும் போதும் பங்கின் விலை உயர வாய்ப்புள்ளது. நிறுவனர்களின் பங்கு மூலதனம் அதிகரிக்கும். இதனால், இதர நிறுவனங்களால் இத்தகைய நிறுவனங்ளை எளிதில் கையகப்படுத்த முடியாது. இவ்வாறு பங்குகளை திரும்ப வாங்கும் ஒரு சில நிறுவனர்கள் பங்குகள் விலை உயரும் போது, பங்குகளை விற்பனை செய்து ஆதாயம் ஈட்டுகின்றனர். நிறுவனர்கள் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்குவதால், பங்குதாரர்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது. உதாரனமாக, சமீபத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா 1000 கோடி பங்குகளை திரும்ப வாங்குகிறது. அதிகபட்சமாக பங்கு ஒன்றை ரூ.725 என்ற விலையில் வாங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் 11 ம் தேதி பங்குகளை வாங்க தொடங்கியது. 28ம் தேதி வரை 10 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது.