ஹவாலா பணம் என்றால் என்ன? இதற்குத் தமிழில் பொருள் புரிந்து கொள்ளத்தக்கபடி ஒரு சொல்லைப் பயன்படுத்த முடியுமா?
| senthilkumar சொல்வது, வரி சேமிப்பு அளிக்கும் திட்டம் (1 year 49 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, ஹவாலா பணம் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| இராசமோகன் சொல்வது, மியூச்சுவல் நிதி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மியூச்சுவல் ஃபண்ட் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, Buy Back (2 years 1 week முன்பு) |
| tamilreporter2 சொல்வது, கோல் இந்தியா (2 years 26 வாரங்கள் முன்பு) |
| tamilreporter2 சொல்வது, பவர் கிரீட் (2 years 26 வாரங்கள் முன்பு) |
Comments
ஹவாலா பணம்
May 30, 2011 ஆக்கம் senthilkumar, 1 year 50 வாரங்கள் முன்பு
விமர்சனம்:81
ஹவாலா பணம் என்பது பல்வேறு நாடுகளிடையே சட்டத்திற்கு புறம்பாக பரிவர்த்தனை செய்யப்படும் பண பரிமாற்றம் ஆகும். இந்த ஹவாலா பண பரிமாற்றம் பொதுவாக ஹவாலா முகவர்களை கொண்டு செயல்படுத்தபடுகிறது. மேலும் ஹவாலா என்ற சொல்லுக்கு இடான தமிழ் சொற்கள் வழக்கத்தில் இல்லாததால், இதனை முறைகேடான வெளிநாட்டு பணபரிமாற்றம் என்று சொல்லாம்.