பங்குச்சந்தை முதலீட்டை விட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானதா?
| senthilkumar சொல்வது, வரி சேமிப்பு அளிக்கும் திட்டம் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, ஹவாலா பணம் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| இராசமோகன் சொல்வது, மியூச்சுவல் நிதி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (1 year 51 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மியூச்சுவல் ஃபண்ட் (1 year 51 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, Buy Back (2 years 2 வாரங்கள் முன்பு) |
| tamilreporter2 சொல்வது, கோல் இந்தியா (2 years 27 வாரங்கள் முன்பு) |
| tamilreporter2 சொல்வது, பவர் கிரீட் (2 years 27 வாரங்கள் முன்பு) |
Comments
மியூச்சுவல் ஃபண்ட்
May 27, 2011 ஆக்கம் senthilkumar, 1 year 51 வாரங்கள் முன்பு
விமர்சனம்:76
இல்லை. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பாதுகாப்பானதல்ல. பொதுவாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பங்குச்சந்தை முதலீடுகளைப் போல அதே ரிஸ்க் (risk) கொண்டவைதான். ஆனால், பங்குச்சந்தை முதலீட்டைப் போல அல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்களால் முதலீடு செய்யப்படுவதால், கொஞ்சம் ரிஸ்க் குறைவு.
மியூச்சுவல் நிதி
May 30, 2011 ஆக்கம் இராசம..., 1 year 50 வாரங்கள் முன்பு
விமர்சனம்:80
பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களின் பங்குகள் பட்டியலை விட்டு மறைந்து போன வரலாறு நம்மிடம் உள்ளது. பத்து ரூபாய் முக மதிப்பில் வாங்கப்பட்ட சில நிறுவனங்களின் பங்குகளின் விலை ஒரு ரூபாய்க்கும் கீழாகப் பைசாக் கணக்கில் விற்பனை செய்யப்படும் நிலையை இன்றும் காண முடிகிறது.
பங்குகளின் விலை தாறுமாறாக இறங்கும்போது மாயூச்சுவல் நிதிகளின் விலைகள் குறைவான இறக்கமே காண்கின்றன. ஒரு சில பங்குகளின் விலை குறுகிய காலத்தில் விண்ணைத் தொடும் போதும் இந்த நிதிகள் குறைந்த ஏற்றமே காண்கின்றன.
நல்ல நிருவாகத்தில் உள்ள மியூச்சுவல் நிதிகளைத் தேடி வாங்குவது நல்லது. குறைந்தபட்சம் நமது பணம் உண்டியலில் போட்டு வைத்த அளவுக்காவது பாதுகாப்பாக இருக்கும்.