Skip to main content

பவர் கிரீட்

நவம்பர் 11, 2010 ஆக்கம் subhajana

பவர் கிரீட் கார்பரேஷனின் கூடுதல் பங்கு ஒதுக்கீடு எப்படி இருக்கும்? சிறு முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு கிடைக்கும்?

Comments

பவர் கிரீட்

நவம்பர் 13, 2010 ஆக்கம் tamilreporter2, 2 years 26 வாரங்கள் முன்பு
விமர்சனம்:18

மின்சார நிறுவனங்களுக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அரசு நிறுவனமான பவர் கிரீட் நிறுவனம், பங்குளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கு 5% டிஸ்கவுண்ட் வழங்கியுள்ளது சாதகமான அம்சமாகும். அண்மையில் வெளியான கோல் இந்தியா நிறுவன பங்குகள், சிறுமுதலீட்டாளர்களுக்கு அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்த அடிப்படையில் பவர் கிரீட் நிறுவனமும், சிறு முதலீட்டாளர்களுக்கு அதிகளவில் பங்குகளை ஒதுக்க வாய்ப்புள்ளது. இந்நிறுவன பங்குகள் நல்ல ஏற்றத்தில் பட்டியலிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 15 சதவீதத்திற்கு மேல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.

பொது மன்றம் - உங்கள் பகுதி

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.