X
Skip to main content

உடனடிச் செய்திகள்

09:33
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளியன்று ரூ.248.93 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.148.94 கோடி பங்குகளை வாங்கியுள்ளன.
09:33
அமெரிக்க பங்கு சந்தையான டோவ் ஜோன்ஸ் நேற்று 73.11 புள்ளிகள் குறைந்து, 12369.38 புள்ளிகளோடு முடிவுற்றது.
09:34
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பேரல் ஒன்றிற்கு 91.33 டாலராக விற்பனையாகிறது.
09:34
தங்கம் 22 காரட், கிராம் ஒன்றின் விலை இன்று காலை நிலவரப்படி ரூ.2,727 ஆக விற்பனையாகிறது.
09:39
டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டின் நிகர லாபம் 90% குறைந்து, ரூ.433.46 கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.4715.60 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.34220.59 கோடியிலிருந்து, ரூ.34188 கோடியாக உயர்ந்துள்ளது.
09:41
பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம் ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் ரூ.1223.52 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 12% (ரூ.1385.79 கோடி) குறைவாகும்.
09:46
மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் நான்காம் காலாண்டின் நிகர லாபம் 83% உயர்ந்து, ரூ.101.8 கோடியிலிருந்து, ரூ.186.96 கோடியாக அதிகரித்துள்ளது.
Get Live News in SMS

நிறுவன செய்திகள்

புதுப்பிக்கப்பட்டது: 18th May | 13:19

பொருளாதார செய்திகள்

பண்டங்கள் மற்றும் கரன்சி செய்திகள்

நிதி மற்றும் வங்கி செய்திகள்

பங்கு பரிந்துரைகள்

NSE SYMBOLPRICE
ASHOKLEY74.4
KKCL504.15
APOLLOHOSP532.5
SONASTEER20.2
BGRENERGY811.6
ALLAHABAD BANK261.2
DABUR96.15
LITL62.05
CUB49.6
GODREJCP397.05
RELIANCE1030.8
AMRUTANJAN586.65
LT1481.85
ELECON66.75
DIVISLAB652.85
SUPREMEINF188.1
HCC35.4
SCI108.25
TNPL123.35
INDIABULLS156.85
SBIN2763.3
DENABANK109.9
HINDZINC144.1
JYOTI STRU78.7
TITAN3932.3
ANDHRABANK137.7
CENTURY ENKA190.1
REDINGTON81
BHUSANSTL419.6
HEXAWARE69.15
CUMMINSIND661.3
COALINDIA392.85
AMTEKAUTO164.45
ONGC283.3
SUBEX62.85
ITC199.95
LUPIN453.9
UNIPHOS140.2
INDUSINDBK265.4
RANBAXY489.45
TCS994.4
BERGEPAINT98.65
VOLTAS100.55
M&M835.65
TORNTPOWER222.05
EICHERMOT1556.7
MARICO145.35
BIOCON269.1
DABUR94
BAJAJHLDNG738.65
BATAINDIA668
TATAMOTORS284.2
APOLLOTYRES83.05
NIIT TECH268.8
BAJAJELECTRICALS196.75

Your Service Option request

தலைப்புச் செய்திகள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த, நான்காவது காலாண்டில், 772 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 44.85% (1,400 கோடி ரூபாய்) குறைவாகும். அதேசமயம், இதே காலாண்டுகளில்,...
நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, சென்ற மார்ச் மாதத்தில், 64,450 கோடி ரூபாயாக (1,289 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில், 56,150 கோடி ரூபாயாக (1,123 கோடி டாலர்) இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில்...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்க்கு வீழ்ச்சியடைந்து. ரூபாயின் மதிப்பு இன்று 56 பைசா குறைந்து, ரூ.54.35 என்ற விலையில் மிகவும் சரிவுடன் வர்த்தகமாகிறது.  தொடர்ந்து நீடித்து வரும் ஐரோப்பிய, கிரீஸ் நாட்டின் கடன்...
நம் நாடு, ஈரானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளும், கச்சா எண்ணெய் அளவை, 11 சதவீதம் என்றளவில் குறைக்க முடிவு செய்துள்ளதாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், தெரிவித்தார். தற்போது, நம் நாடு, 80 சதவீத அளவிற்கான...
நடப்பு 2012ம் காலாண்டர் ஆண்டின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த, முதல் காலாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 26 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 7.7...
சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 52,700 டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 7.2% (54,400 டன்) குறைவு என, ரப்பர் வாரியத்தின் தற்காலிக புள்ளி விவரத்தில்...
இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனம் சென்ற 2011-12ம் நிதியாண்டில், 12,842 கோடி ரூபாயை விற்றுமுதலாக பெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 11,177 கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம், தேய்மானம் மற்றும் வட்டி செலவின அதிகரிப்பால் இதன் நிகர...
மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இதன்படி, சர்க்கரை உற்பத்தியாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, பொது உரிம அடிப்படையில், சர்க்கரை ஏற்றுமதி செய்து கொள்ளலாம். இந்த அளவிற்கு தான், ஏற்றுமதி செய்து கொள்ள வேண்டும் என்ற...
நாட்டின் பொதுப் பணவீக்கம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 7.23% ஆக அதிகரித்துள்ளது. இது, சென்ற மார்ச் மாதத்தில், 6.89% என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், சென்ற ஆண்டு, ஏப்ரல் மாதத்தில், 9.74 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது....
எஸ்ஸார் ஆயில் நிறுவனம் சென்ற நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.515 கோடியை நிகர நஷ்டமாக பெற்றுள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டி ரூ.321 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 29% உயர்ந்து, ரூ....
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற மே 4ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 219 கோடி டாலர் (10,950 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29,317 கோடி டாலராக (14,65,850 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற ஏப்ரல் 27ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 75.80...
டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 423 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 38% அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் வருவாய், 32%...
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி 10 நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.58,797 கோடி சரிந்தது. சர்வதேச சந்தையை தொடர்ந்து மும்பை பங்கு சந்தையும் வீழ்ச்சியை சந்தித்ததால், கடந்த வார இறுதியில் சென்செக்ஸ் 3.19 சதவீதம் சரிந்து 16,293...
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கி, சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 75% டிவிடெண்டு அறிவித்துள்ளது. சென்ற நிதியாண்டில், வங்கியின், மொத்த வர்த்தகம், 2,11,988 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 16.8% (1,...

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it, or maybe it did not initialize correctly.

பங்கு பரிந்துரைகள்

ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு முக்கிய அங்கமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அலுமினியம் மற்றும் காப்பர் உற்பத்தியில் நாட்டின் மிகப் பெரிய...

ஐ.பி.ஓ. பகுப்பாய்வு

இந்தியாவின் மிகப்பெரிய விளைப்பொருள் முன்பேர வர்த்தக சந்தையான எம்.சி.எக்ஸ். நிறுவனம் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதன சந்தையில் களமிறங்குகிறது...

அடிப்படை ஆய்வு - பங்குச் சந்தை

Weekly Review – Week ended 18 May 2012 Market continued its negative trend for the fourth consecutive week as nervousness gripped markets across the...

தினவணிகப் பரிந்துரைகள் - NIFTY F&O

Nifty 31May2012 contractPrev close – 4852.30Go short at 4773 with stop loss of 4801 and target of 4746

தங்கம், வெள்ளி முதலீட்டுப் பரிந்துரைகள்

•    அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 1% மேல் வீழ்ச்சியுடன் முடிவுற்றது. கச்சா எண்ணெய் இருப்பு எதிர்ப்பார்த்தை விட அதிகமாக...

தினவணிகப் பரிந்துரைகள் - கரன்சி

USDINR 29May2012 contractPrev close – 54.6150Go long at 54.89 with stop loss of 54.68 and target of 55.15

தேசீய புள்ளிவிவரம்

State Bank of India, Tata Steel and Coal India unveil FY 2012 results today, 18 May 2012.

சர்வதேசீய புள்ளிவிவரம்

Canada will release the following data on 18th May 2012 Core CPI (MoM) CPI (MoM) CPI (YoY)

முதலீட்டு சேவை மையம்

நீங்கள் முதலீட்டுக்கு புதியவரா, அனுபவம் வாய்ந்தவரா? யாராக இருந்தாலும் சரி, எங்கள் முதலீட்டு முன்மாதிரிச் சந்தை உங்களுக்கு சிறந்த அனுபவங்களைத் தரும். வாருங்கள் எமத புதிய முதலீட்டாளர் பகுதிக்க / அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர் பகுதிக்கு.

பொது மன்றம் - உங்கள் பகுதி

செவிச் செல்வம்

Image of Mr.Shekarஇந்த தினசரி ஒலிபரப்பில் இன்றைய நடப்பு பங்கு சந்தை நிலவரங்கள், போக்குகள் பற்றியும் பொதுவான பொருளாதார நிலை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். திரு. சேகர் இந்த ஒலிபரப்பின் வழியாக தனது நிபுணத்துவத்தையும் நுணுக்கான அனுபவ அறிவையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it, or maybe it did not initialize correctly.

Syndicate content

நிகழ்வுகள்

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.