
பீ.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம், மின் உற்பத்திக்கு தேவையான அதி நவீன கொதிகலன்கள் சப்ளைக்காக ரூ.1,855 கோடி மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது.
பொது துறையை சார்ந்த மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி. மற்றும் உத்தர பிரதேச ராஜ்ய வித்யுத் உட்படன் நிகாம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் மேஜா உர்ஜா நிகாம் ஆகும். இந்நிறுவனம் உத்தர பிரதேச மாநிலத்தில் மேஜா பகுதியில் இரண்டு கொதிகலன்களை அமைக்க திட்டமிட்டு அதற்கான ஆர்டர்களை பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. பீ.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம் பாய்லர்கள் தயாரிப்பிற்காக பீ.ஜி.ஆர். பாய்லர்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
| sknlakshmi says, IPO Pricing (13 weeks 1 day ago) |
| sonunilam says, A short term loan can be very (30 weeks 5 days ago) |
| ursulaN says, Personal finance is the (1 year 11 weeks ago) |
| cbhattarai says, Budgeting Tips (1 year 16 weeks ago) |
| cbhattarai says, Budgeting Tips (1 year 16 weeks ago) |
| cbhattarai says, reply (1 year 16 weeks ago) |
| Ramalingam K says, With proper tax planning you (1 year 21 weeks ago) |
| Ramalingam K says, With proper tax planning you (1 year 21 weeks ago) |