X
Skip to main content

எச்.சி.எல். இன்போ சிஸ்டமஸ் நிறுவனத்திற்கு ரூ.278 கோடி ஆர்டர்

February 22, 2012 by senthilkumar

எச்.சி.எல். இன்ஃபோ சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு தமிழக அரசிடமிருந்து ரூ.278 கோடிக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. அரசின் சார்பில் எல்காட் நிறுவனம் இந்த ஆர்டரை வழங்கியுள்ளது.  அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச லேப்டாப்களை வழங்கி வருகிறது. மாநில அரசுக்கு லேப்டாப்களை வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுள் எச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்சும் ஒன்றாகும். இந்நிறுவனம் 2 லட்சம் லேப்டாப்களாய் வழங்க உள்ளது.

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.