X
Skip to main content

NRI Investment

February 22, 2012 by senthilkumar

ஒரு என்.ஆர்.ஐ வெளிநாட்டில் இருந்து பணம் கொண்டு வந்து இந்தியாவில் வீடு வாங்குகிறார்கள். சில வருடங்கள் கழித்து அந்த வீட்டை விற்று அந்த பணத்தை மீண்டும் வெளிநாட்டுக்கு எடுத்து செல்ல முடியுமா?

அந்த பணத்தை வெளிநாட்டுக்கு எடுத்து செல்லலாம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. வெளிநாட்டுக்கு அனுப்பும் பணம், முன்னதாக அன்னிய செலவாணியின் வெளிநாட்டில் இருந்து வங்கி மூலம் வந்த தொகையை விட அதிகமாக இருத்தல் கூடாது.

New Forum Topics

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.