ஒரு என்.ஆர்.ஐ.(NRI) அல்லது பி.ஐ.ஓ(Person of Indian Origin) இந்தியாவில் உள்ள தனது வீட்டை விற்க என்ன செய்ய வேண்டும்?
இதில் விதிமுறைகள், என்.ஆர்.ஐ.க்கும், பி.ஐ.ஓ. க்கும் வித்தியாசப்படுகின்றன. ஒரு என்.ஆர்.ஐ. இந்தியாவில் உள்ள தனது வீட்டை மற்றொரு என்.ஆர்.ஐ. க்கு அல்லது உள்நாட்டில் உள்ள இந்தியருக்கோ அல்லது பி.ஐ.ஓ. க்கு விற்கலாம். அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.
ஆனால் ஒரு பி.ஐ.ஓ. இந்தியாவில் உள்ள தனது வீட்டை உள்நாட்டில் வாழும் இந்தியருக்கு மட்டுமே விற்க முடியும். அவர் ஒரு என்.ஆர்.ஐ. க்கு விற்க விரும்பினால், பாரத ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியை பெற வேண்டும்.
| ursulaN says, Personal finance is the (10 weeks 4 days ago) |
| cbhattarai says, Budgeting Tips (16 weeks 2 days ago) |
| cbhattarai says, Budgeting Tips (16 weeks 2 days ago) |
| cbhattarai says, reply (16 weeks 2 days ago) |
| veronicaD says, Loans recently provides us (20 weeks 21 hours ago) |
| Ramalingam K says, With proper tax planning you (21 weeks 20 hours ago) |
| Ramalingam K says, With proper tax planning you (21 weeks 20 hours ago) |
| cbhattarai says, Paying tax in advance is (21 weeks 23 hours ago) |