Skip to main content

Gold vs Diamond

February 9, 2012 by senthilkumar

தங்கம் அளவுக்கு வைரமோ பிளாட்டினமோ பிரபலமாக வில்லையே ஏன்?

தங்கத்தை விட வைரமும், வைரத்தை விட பிளாட்டினமும் விலை அதிகம். ஆனால், காலம், காலமாக இந்தியாவில் தங்கம் பிரபலமாக இருப்பதற்கு காரணம், இந்தியர்கள் தங்கத்தை ஆபரணத்துக்காக, அந்தஸ்துக்காக, முதலீட்டுக்காக ஏன் சென்டிமெண்டுக்காக வாங்கி வருகிறார்கள். எந்த குடும்பத்தில் தங்கம் ஓரளவு கணிசமாக இருக்கிறதோ அந்த குடும்பம் ஒரு பாதுகாப்பு உணர்வை பெறுகிறது. வாங்குவது, விற்பது எளிது. வைரம், பிளாட்டினம் அப்படி அல்ல.

நாடுகளில் மதிப்பும், அதன் வசம் உள்ள தங்கத்தின் மதிப்பை கொண்டு தான் அளவிடபடுகிறது. வைரம் அல்லது பிளாட்டினத்தை வைத்து அளவிடப்படுவதில்லை. இப்படியாக, பல காரணங்கள் தங்கத்துக்கு சாதகமாக இருக்கின்றன.

New Forum Topics

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.