ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டால் முதலில் நாம் செய்யவேண்டியது என்ன?
ஏ.டி.எம். கார்டு கொடுத்த வங்கிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு முக்கியமாக ஏ.டி.எம். கார்டு நம்பரை தெரியப்படுத்த வேண்டும். அதன் மூலம் அந்த கார்டு வங்கியால் முடக்கப்படும். அவசரம் கருதி தொலைபேசி மூலமும், பிறகு முறைப்படி எழுத்து மூலமும் தகவல் தர வேண்டும். உங்கள் புகாரைப் பெற்றுக் கொண்டதற்கு சான்றாக வங்கியிடமிருந்து ஒரு ரசீது பெற்றுக் கொண்டு அதனை பத்திரமாக வைத்து கொள்வது நல்லது. பொதுவாக, ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
| ursulaN says, Personal finance is the (10 weeks 4 days ago) |
| cbhattarai says, Budgeting Tips (16 weeks 2 days ago) |
| cbhattarai says, Budgeting Tips (16 weeks 2 days ago) |
| cbhattarai says, reply (16 weeks 2 days ago) |
| veronicaD says, Loans recently provides us (20 weeks 20 hours ago) |
| Ramalingam K says, With proper tax planning you (21 weeks 20 hours ago) |
| Ramalingam K says, With proper tax planning you (21 weeks 20 hours ago) |
| cbhattarai says, Paying tax in advance is (21 weeks 23 hours ago) |