வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பங்குகள் வாங்குவது போல், நம் நாட்டு முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் வாங்கமுடியுமா?
கண்டிப்பாக வாங்க முடியும். வெளிநாட்டுப் பங்கு சந்தைகளில் பங்குகளையும் வாங்கலாம். சொத்துக்களையும் வாங்கலாம். பாரத ரிசர்வ் வங்கி அதற்கான விதி முறைகளை 2005 ஆம் ஆண்டு தளர்த்தி உள்ளது. அதற்குப் பிறகு நம் நாட்டு மக்கள் பலர், வெளிநாடுகளில், குறிப்பாக மலேசியா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் சொத்துகள் வாங்கியிருக்கிறார்கள். பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் அசையா சொத்துகள் தவிர, தொழில் நிறுவனங்களையும் வாங்கலாம், டாடா, மிட்டல் போன்ற பெரும் தொழில் நிறுவனங்கள் இங்கிலாந்து, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக வாங்கி உள்ளனர். 2010-11 நிதி ஆண்டில் மட்டுமே இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடுகளின் மதிப்பு 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 2.20 லட்சம் கோடி ரூபாய்கள்.
| ursulaN says, Personal finance is the (10 weeks 4 days ago) |
| cbhattarai says, Budgeting Tips (16 weeks 2 days ago) |
| cbhattarai says, Budgeting Tips (16 weeks 2 days ago) |
| cbhattarai says, reply (16 weeks 2 days ago) |
| veronicaD says, Loans recently provides us (20 weeks 20 hours ago) |
| Ramalingam K says, With proper tax planning you (21 weeks 20 hours ago) |
| Ramalingam K says, With proper tax planning you (21 weeks 20 hours ago) |
| cbhattarai says, Paying tax in advance is (21 weeks 23 hours ago) |